173
ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்குளடள சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல நடிகை தமிதா அபேரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளாா்.
இன்றையதினம் அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுதலை செய்து கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளாா் .
Spread the love