173
” போதை அற்ற பாதையை அமைப்போம்” எனும் தொனிப்பொருளில் பெற்றோருக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலான துண்டு பிரசுரங்கள் வழங்கும் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
ஆரோக்கியத்திற்கான இளையோர் அமைப்பினரால் , யாழ்.நகர் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையங்களை அண்மித்த பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
சிறுவர் தினத்தினை முன்னிட்டு நேற்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட குறித்த செயற்திட்டம் ஊடாக 50 ஆயிரம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
Spread the love