192
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதனை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்றுள்ளது. அத்துடன் இலங்கை அரசாங்கம் ஐ.நாவுடன் தொடர்ந்து ஈடுபாட்டை வெளிப்படுத்த வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
மேலும் ஜனநாயக விழுமியங்கள் மனித உரிமைகள் சட்டத்தின் ஆட்சி குறித்த அனைத்து தரப்பினரையும் உள்வாங்கும் கலந்துரையாடல்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் முழுமையான ஆதரவினை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love