194
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதை வண்டியுடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – கண்டி வீதி, கொடிகாமத்தை சேர்ந்த சி. சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் தெற்கில் இன்றைய தினம் சனிக்கிழமை இரவு 8 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
Spread the love