165
ரஸ்யாவில் மாடி குடியிருப்பொன்றின் மீது போர் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 3 குழந்தைகள் உட்பட 13 போ் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. ரஸ்யாவின் தொற்குப் பகுதியில் அமைந்துள்ள நகரம் ஒன்றிலுள்ள மக்கள் குடியிருப்பிலேயே இந்த சம்பவம் அடம்பெற்றுள்ள,
எஸ் யு 34 ரக போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அதன் இயந்திரத்தில் தீ பிடித்து மாடி குடியிருப்பின் மீத விழுந்தமையினால் மாடி குடியிருப்பில் தீ பரவியதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
.
Spread the love