164
பப்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ் மாவட்ட பெண்கள் குழு நடாத்திய, “போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிஜைகளாக உருவாக்குவோம்” எனும் தொனிப் பொருளிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி முத்துதம்பி இந்து மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
திருநெல்வேலி முத்துத்தம்பி மகா வித்தியாலத்தில் ஆரம்பமான நிகழ்வினை தொடர்ந்து திருநெல்வேலி சந்தைக்கட்டிடத்தொகுதி வரை விழிப்புணர்வு பேரணியும் இடம்பெற்றது
Spread the love