184
யாழ் பல்கலைக்கழக மாணவர்களான கஜன் மற்றும் சுலக்சன் ஆகியோரின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்டது.
கடந்த 2016 ஒக்டோபர் 20ம் திகதியன்று இரவு யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கருகில் காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டிற்கு இலக்காகி உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்களாகிய நடராசா கஜன், பவுண்ராஜ் சுலக்சன் ஆகியோர் உயிரிழந்தனர்.
Spread the love