236
கேதார கௌரி விரத இறுதி நாளான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
அதன் போது கடந்த 21 நாட்களாக கௌரி காப்பு நோன்பிருந்த பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு காப்பினை பெற்றுக்கொண்டனர்.
Spread the love