168
தெல்லிப்பழை காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
மல்லாகம் கோணப்புலம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டவரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து காவல்துறைதுறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love