148
யாழ்ப்பாணம் பழைய பூங்கா வீதியிலுள்ள மாவட்ட முகாமைத்துவ திறன் அபிவிருத்தி நிலையத்தில் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் நடமாடும் சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற போது , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒ.எம்.பி வேண்டாம், சர்வதேச நீதி விசாரணையை மட்டுமே நாங்கள் கோருகிறோம், இரண்டு லட்சம் லஞ்சம் வேண்டாம், நீதி அமைச்சரே வெளியேறு, என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Spread the love