155
பொரளை சிறிசுமண தேரர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். பாரிய பண மோசடி தொடா்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் நிதி மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே அவா் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love