169
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெகுவிரைவில் இராஜினாமா செய்யவுள்ளதாவும். அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கரு ஜயசூரிய தலைமையிலான நீதியான சமூதாயத்துக்கான தேசிய இயக்கத்தில் இணைந்துகொள்ள உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Spread the love