160
கிரிஷ் இயக்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
பல பில்லியன் ரூபாய் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி தொடர்பான விசாரணைகளை அடுத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love