221
பிறந்து 42 நாட்களான குழந்தை ஒன்று வீட்டில் திடீரென உயிரிழந்துள்ளது யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி 2ஆம் வட்டாரத்தை சேர்ந்த ராஜதீபன் தேனுஜன் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.
பால் குடித்து விட்டு , குழந்தை தூங்கியதாகவும் , சிறிது நேரம் கழித்து குழந்தையை பார்த்த போது, வாய் மற்றும் மூக்கு வழியாக இரத்தம் வந்திருந்தனை அடுத்து குழந்தையை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வந்ததாகவும் பெற்றோர் மரண விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.
Spread the love