145
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ நாடு திரும்பியுள்ளார். டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான நிறுவனத்திறகு சொந்தமான E.K – 650 விமானத்தில் அவர் இலங்கை திரும்பியதாக கட்டுநாயக்க விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டார்.
பசில் ராஜபக்ஸவை வரவேற்பதற்காக கட்சியின் உறுப்பினர்கள் பலரும் விமான நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love