190
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கல்வெவ சிறிதம்ம தேரர், கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவானால் பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.
Spread the love