152
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பொது நூலகத்தினை பார்வையிட்டார். அதன்போது, யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் உயர்ஸ்தானிகரை வரவேற்றதோடு யாழ்ப்பாண பொது நூலகத்தின் சிறப்புகள் மற்றும் வரலாற்று ஆவணங்களை காண்பித்தார்.
Spread the love