168
யாழ்ப்பாணம் காரைநகர் பயிரிக்கூடல் முருகன் ஆலயத்தினுள் பலி பீடத்திற்கு அருகில் காணப்பட்ட மயிலின் தலையை விஷமிகள் உடைத்து சேதமாக்கியுள்ளனர். ஆலய பூசகரினால் அது தொடர்பில் ஊர்காவற்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்து காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love