197
யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை உயிரிழந்துள்ளது. மருதனார் மடம் பகுதியை சேர்ந்த கோகிலன் சாரோன் எனும் மூன்று மாத குழந்தையே உயிரிழந்துள்ளது.
Spread the love