241



தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16ம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்றது.
அதன் போது, தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் திருவுருவ படத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பென்னம்பலம் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கட்சி உறுப்பினர்கள் மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்




Spread the love