201
இலங்கையின் 75 வது சுதந்திர தின தேசிய நிகழ்வுகளை யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் நடாத்தப்படுவதற்கான ஆரம்பகட்ட கலந்துரையாடல் இன்றைய தினம் புதன்கிழமை யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் சூம் தொழினுட்பம் ஊடாக இடம்பெற்றது.
குறித்த கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர், யாழ் இந்திய துணை தூதுவர், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் , யாழ் மாவட்ட செயலர், பிரதேச செயலர்கள், மாகாணசபை அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் குறித்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
Spread the love