161
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் செலுத்தியது. இன்று புதன்கிழமை காலை 11 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் சட்டத்தரணி ந.காண்டீபன் தலைமையிலான குழு கட்டுப்பணத்தை செலுத்தியது. யாழ்ப்பாண மாவட்டத்தில் சகல சபைகளுக்கும் தமது கட்சி போட்டியிடவுள்ளதாக சட்டத்தரணி ந.காண்டீபன் தெரிவித்தார்.
Spread the love