193
ஜசின்டா ஆர்டெர்ன் பதவி விலகியதை அடுத்து நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளார்.
நியூசிலாந்தின் தற்போதைய ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவராக அவர் பதவியேற்றமையை தொடர்ந்து இந்த பதவி ஏற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் அவர் காவற்துறை அமைச்சராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love