185
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
வசந்த முதலிகே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love