202
கொழும்பு கோட்டையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளதனால் சுற்றுவட்டார வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து , அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்குடன் அங்கு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளதாக வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love