178
யாழ்ப்பாணம் கலாசார மண்டபம் காலை ஜனாதிபதியால் திறந்து வைத்த நிலையில் மாலை இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் அணிவகுப்பு நிகழ்வு இடம்பெற்றது. இதில் வடக்கின் 5 மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பண்பாட்டு ஊர்திப் பேரணியும் மாணவர்களின் அணிவகுப்பும் இடம்பெற்றது.–
Spread the love