168
நிதி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடுதுவதற்கு தீா்மானித்துள்ள தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சின் செயலாளரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதன்போது, உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக ஆணைக்குழுவினால் கோரப்பட்டுள்ள நிதி இதுவரை வழங்கப்படாமை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் இதனூடாக தற்போதைய சிக்கல் நிலையை தீர்க்க முடியும் என தாம் நம்புவதாகவும் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
Spread the love