199
பொன்சேகா என்பது தமிழ் பெயரும் அல்ல சிங்கள பெயரும் அல்ல. அதனால் அவரை போர்த்துக்கலுக்கு அனுப்ப நேரிடும் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
சமஷ்டி கோருபவர்களை லண்டனில் போய் கோருமாறு சரத்பொன்சேகா வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் போது அவ்வாறு தெரிவித்தார்
Spread the love