217
நேற்றையதினம் மாத்தறை – வெல்லமடம கடற்பகுதியில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போன மூன்று மாணவர்களில் 17 வயதான மாணவன் ஒருவாின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஏனைய இருவரையும் தேடும் பணி தொடர்கின்றது.
நேற்று மாலை மாத்தறை, வெல்லமடம கடற்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது மூன்று மாணவர்கள் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love