455
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாளை மறுதினம் வியாழக்கிழமை தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாணத்திற்கு செல்லவுள்ளார்.
வட்டுக்கோட்டை தொகுதி மற்றும் ஊர்காவற்துறை தொகுதி அமைப்பாளர் முருகவேல் சதாசிவத்தினது வேண்டுகோளின் பேரில், அனலைதீவு ஐயனார் கோவில் முன்றல் மற்றும் மூளாய் – வதிரன்புலோ பிரசாத் மண்டபத்தில் நடைபெறவுள்ள பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார்.
Spread the love