200
மாவனெல்ல பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 22 பேர் காயமடைந்துள்ளனர். நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
பேருந்து சாரதி உட்பட 2 2 பேர் காயமடைந்து மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவித்துள்ள காவல்துறையினா் சம்பவத்தில் நீர்கொழும்பைச் சேர்ந்த 59 வயது நபர் ஒருவா் உயிாிழந்துள்ளதாக தொிவித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love