259
வரலாற்றுச் சிறப்புமிக்க தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலயத்தில் முதலாவது பங்குனித் திங்கள் பொங்கல் விழா இன்றைய தினம் திங்கட்கிழமை சிறப்புற இடம்பெற்றது.
Spread the love