167
இலங்கைபயின் பிரபல பாடகரும் இசையமைப்பாளருமான சனத் நந்தசிறி உயிாிழந்துள்ளாா். அவருக்கு வயது 81 ஆகும். கடும் சுகயீனமுற்றிருந்த அவா் அவரது இல்லத்தில் உயிரிழந்ததாக தொிவிக்கப்பட்டுள்ளது. . சனத் நந்தசிறி இலங்கை கட்புல அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தின் வேந்தராக சேவையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
Spread the love