207
வென்னப்புவ – பேரகஸ்ஹந்திய வீதியில் இன்று மாலை காவல்துறையினாின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் உயிாிழந்துள்ளாா். தங்கச் சங்கிலியை திருடிய குற்றச்சாட்டில் குறைத்த நபரைக் கைது செய்வதற்காக காவல்துறையினா் சென்ற போது மோட்டார் சைக்கிளில் பயணித்துள் அவா் காவல்துறையினரை வாளால் தாக்கியதாகவும் இதனையடுத்து காவல்துறையினா் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். எனவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்
மேலும் சம்பவத்தில் காயமடைந்த காவல்துறை உத்தியோகத்தப் ஒருவா் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
Spread the love