208
அமெரிக்காவில் மத்திய பகுதியை தாக்கிய கடுமையான சூறாவளியில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர் இந்த சூறாவளியினால் பல்வேறு பகுதிகளிலும் இருந்த வீடுகள் சூறையாடப்பட்டதுடன் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட 50 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. 74 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்றிரவு மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
Spread the love