191
காலி முகத்திடல் அரகலய (கோட்டா கோ கம ) போராட்டத்தில் ஈடுபட்ட முக்கியஸ்தரான பிரபோத கருணாரத்ன (வயது 28) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லேரியாவில் தங்கியிருந்த வாடகை அறையில் இருந்து அவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதோடு மரணத்திற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை
Spread the love