186
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்.மறைமாவட்ட பேராயர் கலாநிதி யஸ்டின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆயர் இல்லத்தில் சந்தித்தார். ,சந்திப்பின் போது , சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் முன்னெடுக்கப்படுப்படும் அரசியல் நலத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
Spread the love