568
அகலவத்தை தென்னஹேன முத்துமாரி அம்மன் கோவிலின் வருடாந்த தேர்த் திருவிழாவின் போது இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கி பூசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் இங்கிரிய பிரதேசத்தில் உள்ள கோவில் ஒன்றின் பூசகரான 44 வயதான ஆசிர்வாதன் சுந்தர் குமரன் என காவல்துறையினா் தொிவித்துள்ளனா். மேலும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love