வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் குரங்கம்மை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தாய் மற்றும் மகள் ஒருவருக்குமே இவ்வாறு குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் அவா்கள் தற்போது IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளா் நாயகம் வைத்தியா் அசேல குணவா்தன தொிவித்துள்ளாா்.
தந்தை வௌிநாட்டில் குரங்கம்மை தொற்று உறுதியாகி குணமடைந்த பின்னா் நாடு திரும்பி வந்துள்ள நிலையில் தாய் மற்றும் மகளும் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமானம் நிலையம் ஊடாக நாட்டுக்குள் பிரவேசித்த வேளை, அங்கு முன்னெடுக்ககப்பட்ட பாிசோதனையில் இருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது