518
3 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் மோசடி செய்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக வெளிநாடு செல்ல முற்பட்ட வேளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்
கொம்பனிதெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வசதி செய்து தருவதாக வாக்குறுதி அளித்து, குறித்த இந்திய பிரஜை 3 இலட்சத்து 678 அமெரிக்க டொலர்களை மோசடி செய்துள்ளார் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்
Spread the love