471
பென்டகன் தனது பாதுகாப்பு கொள்கைகளை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளது. அமெரிக்க அதிகார கட்டமைப்பில் பணிபுரியும் கீழ்மட்ட ஊழியர் ஒருவரால் தகவல்கள் கசிந்ததாக கூறப்பட்ட பல மாதங்களின் பின்னர், பென்டகன் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இந்த திட்டமானது 45 நாட்கள் ஆய்வின் பின்னர் தயாரிக்கப்பட்டதாக பென்டகன் அறிவித்துள்ளது.
Spread the love