488
கீரிமலை நகுலேஸ்வர ஆலய ஆதீன கர்த்தா மஹாராஜஸ்ரீ கு. நகுலேஸ்வரக்குருக்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு தனது 98ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
கீரிமலை பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்தபோது கீரிமலை நகுலேஸ்வர ஆலயத்தைப் பாதுகாப்பதில் குருக்கள் அரும்பாடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love