411
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நல்லூர் கந்தசுவாமி கோவில், ஆரியகுளம் நாக விகாரை ஆகியவற்றில் இன்றைய தினம் சனிக்கிழமை வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தேர்தல் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை சந்தித்து அவா் சமகால அரசியல் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளார்.
Spread the love