467
இன்று அதிகாலை பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்தை நோக்கி 40-க்கும் மேற்பட்டோருடன் சென்ற பயணிகள் பேருந்து டீசல் லொரி மீது மோதியதனால் ஏற்பட்ட விபத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 16 பேர் உயிாிழந்துள்ளனா்.
விபத்தின் போது பேருந்து தீப்பிடித்து எாிந்ததனால் இவ்வாறு உயிாிழப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் காயமடைந்துள்ள 15 போ் மீட்கப்பட்டு மருத்துவமனைகளல் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவா்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love