337
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் நல்லூர் உற்சவகாலப் பெருந்திருவிழாவை முன்னிட்டு நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனக் கலா மண்டபத்தில் நடத்தும் தெய்வீகத் திருக்கூட்டத் தொடர் நிகழ்வின் முதலாம் நாள் நிகழ்வுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
Spread the love