749
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் செர்பியா வீரரான நோவக் ஜோகோவிச், ரஸ்ய வீரரான மெத்வதேவை வென்று சம்பினாகியுள்ளாா். .
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-3, 7-6 (5), 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளாா். இது அவர் வெல்லும் 24 வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love