382
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தின் மேல் ஏறி வந்த பயணியொருவர் வீழெ வீழ்ந்து உயிரிழந்துள்ளாா். விபத்தில் படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், அவர் சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
புகையிரத சாரதிகள் சிலர் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பயணிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தொிவித்துள்ள புகையிரத திணைக்களம் குறித்த தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பல புகையிரத சேவைகளை இரத்து செய்ய நேரிடும் என குறிப்பிட்டுள்ளது
Spread the love