955
2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று(05) இந்தியாவின் அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் ஆரம்பமாகின்றது. இந்தத் தொடரின் முதலாவது போட்டியில் இன்று இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் போட்டியிடவுள்ளன.
04 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் 13 ஆவது தடவையாக இம்முறை நடைபெறவுள்ளது. இந்த போட்டித் தொடர் இந்தியாவின் 10 மைதானங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love