349
சுற்றாடல் அமைச்சு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்துச் செய்யப்பட்டதன் காரணமாக சுற்றாடல் அமைச்சர் பதவி வெற்றிடமாகியிருந்த நிலையில் அந்த அமைச்சு தற்போது ஜனாதிபதியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love