364
மூன்று சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிடப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. மின்சாரம், பெற்றோலியம் மற்றும் சுகாதார சேவை ஆகியவையே இவ்வாறு அத்தியாவசிய சேவைகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.
Spread the love